Page 18 of 31
அதன்படி கிளம்பியும் விட்டான் தான்..
ஆனால் கிளம்பிச் செல்லும் சமயம், ஏனோ அவனுக்கு அந்த பயணம் பிடிக்கவில்லை. எதையோ இழந்துவிட்டு செல்வதைப்போல மனதை அரித்துக் கொண்டு இருக்க, விருப்பம் இல்லாத அந்த பயணத்தை கேன்சல் செய்து விட்டான்.
எதை இழக்கிறேன் என்பது மட்டும் புரியவில்லை விக்ரமனுக்கு...
சரி.
...
This story is now available on Chillzee KiMo.
...
டித்ததையெல்லாம் சமைக்க வைத்து, அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாற, தன் குடும்பத்தாருடன் பேசி, சிரித்தபடி மதிய உணவை உண்டவனுக்கு மனம் கொஞ்சம் சமனப்பட்டது.