Page 20 of 31
பாட்டிலை எடுத்து திறந்து, டம்ளரில் ஊற்றி வாயில் வைத்து ஒரு சிப் உள் இழுத்தவன், அப்படியே அதை வைத்து விட்டான்.
எப்பொழுதும் அவனுக்கு பரவசத்தை தரும் அந்த சோம பானம் அன்று எட்டிக்காயை போல கசந்து வைத்தது.
அதை விலக்கி விட்டு, ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன், அதை ஆழ்ந்து இழுந்து< ... எப்பொழுதும் அவன் அலுவலகம் வரும்பொழுது அணியும் அதே பார்மல் பேன்ட் ம், கட்டம் போட்ட முழுக்கை சட்டை...அதையும் இன் பண்ணி, பக்கா புரபசனலாக, அலுவலக செல்பவன்
This story is now available on Chillzee KiMo.
...