Page 24 of 31
அமர்ந்து இருந்த மேஜைக்கு அடுத்து இருந்த மேஜையில் அமர்ந்து கொண்டான்.
வழக்கமாக அணியும் பார்மல் ட்ரெஸ்ஸில் இல்லாமல், இன்று ஜீன்ஸ் ம், இள மஞ்சள் நிற டி-ஷர்ட்டும் அணிந்திருந்தான் விக்ரமன். அதோடு வெளியில் செல்லும்பொழுது தன் அடையாளத்தை மறைக்கும் விதமாக தலையில் ஒரு தொப்பியும், கண்களில் கூலரும் அணிந்து கொள்வான். ...
அதைக்கண்ட மகியும், அந்தப் பெண்ணைப் பார்த்து கண் சிமிட்டி, கண்ணால் ஏதோ ஜாடை செய்ய, அந்த பெண்ணும் கண் சிமிட்டி இன்னுமாய் மலர்ந்து புன்னகைத்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...