Page 29 of 31
சென்றனர்.
கூடவே அவர்கள் பேசியதும் அவன் காதில் தெளிவாக விழுந்தது.
“ஹே...கலக்கிட்ட டி மகி...உன்னுடைய கெட்டப்பை பார்த்து, அப்படியே அந்த தினேஷ் நம்பிட்டான். உன்னை என்னுடைய லவ்வர் னு நான் சொன்னதை அப்படியே நம்பிட்டான்.
சரியான லூசு பய... ஆபீஸில் இவன் லவ் டார்ச்சர் தாங்க முடியவில்லை. என்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்..! மகிழினி...! இப்படி எல்லாம் ப்ராடு பண்ணுகிறாளா? என்று அதிர்ச்சியோடு யோசிக்க, இன்னுமே அவனுக்கு அவள்தான் அவனுடைய அசிஸ்டென்ட் மகி என்று புரியவில்லை.