Page 11 of 63
கொண்டதும் சுகுமாறன் கைகூப்பி
”நன்றிங்கய்யா சொந்தங்களே இல்லாம கஷ்டப்பட்ட எங்களுக்கு ஒரு சொந்தமா வந்து பண்டிகையை சிறப்பிச்சதுக்கு ரொம்ப நன்றிங்கய்யா“ என சொல்ல அதற்கு தாத்தாவோ
”பரவாயில்லை இருக்கட்டும் அப்புறம் மறக்காம எங்க வீட்டுக்கு விருந்துக்கு வரனும்”
“கண்டிப்பா வரேன்ங்க” என சொல்ல சுந்தரனும் மறக்காமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரியா போச்சி போ, அவன் எனக்கு முன்னாடி அங்க இருக்கான், அவன் இருக்கறதாலயே நான் அந்த வீட்டுக்குப் போய் கையோடு அவனை கூட்டிட்டு வரேன்”
”வர வர அவன் போக்கே மாறிடுச்சிங்க“