Page 8 of 63
”சொல்லனும்னு சொல்லத் தேவையில்லை” என எரிந்துவிழுந்து தாத்தாவிடம் வந்தாள்
”தாத்தா” என அன்பாக அழைக்க அவரும்
“என்னம்மா”
”இன்னிக்கி பண்டிகையாச்சே எனக்குப் பரிசில்லையா” என கேட்க வாத்தியாரோ
”சுந்தரி இது தப்பும்மா” என கண்டிக்க அதற்கு தாத்தாவோ
”பரிசா அதான் கூண்டுவண்டி இருக்கே“
<
...
This story is now available on Chillzee KiMo.
...
வனோ வேண்டாம் என்பது போல் சைகை செய்ய உடனே சுந்தரி தாத்தாவிடம்
”தாத்தா ஓணத்தில நாட்டியம் ஆடுவாங்க, நான் ஆடறேன் எப்படியிருக்குன்னு பார்த்து சொல்றீங்களா” என்றாள் உற்சாகமாக அவரும்