(Reading time: 71 - 141 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

அகலமும் கொண்ட பெரிய வண்டிதான் அது, முன்பக்கம் வண்டிக்காரனின் முதுகு பக்கம் திரைச்சீலை அதேபோல் பின்பக்கமும் அழகான திரைச்சீலை வேறு, உள்ளே இருப்பவர்களால் வெளிய இருப்பதை பார்க்க முடியும் ஆனால் வெளியே இருப்பவர்களால் உள்ளே இருப்பவர்களை பார்க்க முடியாதது போன்ற அமைப்பு, இதில் உள்ளே அமர்ந்திருக்கும் இடமும் இருபக்கமும் சாய்ந்து அமரும் இடங்கள் கடினமாக இருக்க கூடாது என பஞ்சு மெத்தையை

...
This story is now available on Chillzee KiMo.
...

p>”சுந்தரிக்காக நீ தந்த பரிசாச்சே இது, அவளுக்கு இது சரிபட்டு வருமான்னு சோதனைப் போடவே வந்தேன் பரவாயில்லை, நல்லாதான் இருக்கு வண்டி ஆமா நீ இங்க என்ன செய்ற” என கேட்டபடியே அவனின் உடையைக் கவனித்தார்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.