Page 2 of 5
“அப்படி என்ன சொன்னேன்...”
“அதெல்லாம் என்னிடம் கேட்காதே... அதெல்லாம் சொல்ல கூடிய வார்த்தைகளே இல்லை... ஜெய்யோட அம்மா என்னவோ இதுக்காகவே காத்திருந்தது போல் அவங்க ஒரு பக்கம் ஒரே கத்தல்... குடிச்சிட்டு நீ உளறுவது தான் உண்மையாம்... இனிமேல் சாந்தி அவங்க வீட்டுக்கு வர கூடாதுன்னு அவங்க கத்த... என் ஃபிரெண்ட் இங்கே வர கூடாதுன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
றி போச்சு... பாவமா இருந்தது... நீ சொல்வது சரி தான் அரவிந்த், இதில் வேற எங்கேயோ தப்பு...”
அரவிந்திற்கு நண்பன் அதற்கு மேல் பேசியது எதுவும் காதில் விழவில்லை...