Page 4 of 12
அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டு ரகசியம் பேசிக் கொண்டிருந்த தர்ஷன் அம்மாவை பார்த்து அமைதியானான்.
அரவிந்தின் புன்னகைக்கு காரணம் தெரிந்தப் போதும், கண்டுக்கொள்ளாமல், தர்ஷனிடம்
“ரொம்ப லேட் ஆச்சு, சீக்கிரமா அப்பாட்ட பேசிட்டே சாப்பிடு கண்ணா... அப்போ தான் டைமுக்கு தூங்க முடியும், நாளைக்கு ஸ்கூல் இர ... “இன்னும் முழுதா செட்டில் ஆகலை, அதனால் நைட்டுக்கு தோசை தான்...”
பொதுப்படையாக பேசுவதுப் போல் சாந்தி சொன்னதை கவனித்த அரவிந்த், பதில்
This story is now available on Chillzee KiMo.
...