Page 7 of 12
மகனை அணைத்தப் படி படுத்திருந்த அரவிந்தின் மனதில் இனம் புரியாத அமைதி இருந்தது. ஆனாலும் சாந்தியிடம் மனம் விட்டு பேச முடியாததில் குழப்பமும் இருந்தது... அவளிடம் பேச வேண்டும்... மனம் விட்டு பேச வேண்டும்....
தர்ஷன் அப்பாவிடம் பள்ளியில் கிடைத்திருந்த புதிய தோழர்களை பற்றி சொல்லிக் கொண்டிருந்தான்..
...
This story is now available on Chillzee KiMo.
...
span>எதுவா இருந்தாலும் ஓகே...”
“பியூட்டி அண்ட் தி பீஸ்ட் சொல்லவா?”
“ம்ம்ம்...”
*************