தொடர்கதை - கண்டேன் காதலை - 07 - நந்தினி S
“பினி இஸ் ரெடி பார் அட்வென்ச்சர். ஆர் யூ ரெடி?” மொபைலின் ஸ்பீக்கரில் கேட்ட கிரீச் குரலின் தாக்கத்தினால் காதை தேய்த்து விட்டுக் கொண்டான் பாபு.
“பாபு, என்ன பதிலையே காணோம்?” திரும்பவும் ஹை பிட்சில் கேள்வி கேட்டாள் பினி.
“நீ இப்படியே பேசிட்டு இருந்தா பதில் மட்டும் இல்லை, நானும் காணாம போயிடுவேன். அந்த லவுட் ஸ்பீக்கர் வாயை ஷட் செய்துட்டு. உடனே கிளம்பி வா.”
“பினி, வாட் அ கிரேட் இன்சல்ட். இந்த அழுமூஞ்சியோட பேசாதேன்னு எத்தனை தடவை சொன்னேன். சோஷியல் சர்வீஸ் செய்றேன்னு போய் போய் பேசினீயே. இப்போ அந்த பாபு உன்னை என்ன எல்லாம் சொல்றான் கேட்டீயா?” பினி வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ழுப்பினாள்.
“ஒரு பொண்ணு பேக்ல என்ன இருக்குன்னு கேட்குறீயே, நீ எல்லாம் எல்கேஜி படிச்சு என்ன பிரோயோஜனம்?”
“அது பொண்ணுக்கு தானே? உன் கிட்ட கேட்டா என்ன தப்பு?”