Page 11 of 16
அவரை காதலிக்கலாமா வேணாமா?
என்ன முடிவெடுக்கறது?
அவர்தான் வேணும்னு காதலை சொல்ல இவ்ளோ தூரம் வந்தோம் அவருக்காக அப்பா அம்மாவை எதிர்த்துட்டு வந்தோம்
ஆனா இங்க அவர் என்னடான்னா என்கிட்ட நடந்துக்கறத பார்க்கறப்ப பயமா இருக்கு இவர் தன் காதலை சொல்லாம என்கிட்ட இப்படி உரிமையா பழகறது தப்பு அவர் என்னை வைச்சி டைம்பாஸ் பண்றாரா?
...
This story is now available on Chillzee KiMo.
...
டியலை அவளால”
”என்னங்க சொல்றீங்க எனக்காகதான் இங்க வந்திருக்கா அப்புறம் ஏன் குழம்பனும்“
”அது தெரியலை, நான் என்ன ஏதுன்னு அவள்ட்ட பேசி சரியாக்கறேன்”