(Reading time: 19 - 37 minutes)
Kathalikka neramillai kathalippar yaarumillai
Kathalikka neramillai kathalippar yaarumillai

செய்துவிட்டான் ஆனால் இறுதியில் அகிலா மறைந்தே போனாள். அதைக்கண்டு திடுக்கிட்டான். அப்படியே அகிலா என அலறிக் கொண்டு எழுந்து அமர்ந்தான்.

  

கண்களை அகலமாக விரித்து சுற்றி முற்றி பார்த்தான் உடலெங்கும் வியர்த்திருந்தது. அவன் அலறிய அலறலில் அவனது தாய் தந்தை கூட அவனை தேடி வந்து பார்த்து அவனின் நிலைமையைக்கண்டு பயந்து விசாரிக்க தொடங்க அவனுக்கு தலையே பாரமாக இருந்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

an style="text-decoration: underline;">Go to Kathalikka neramillai kathalippar yaarumillai story main page

5 comments

  • [quote name=&quot;Sabariraj&quot;]அடுத்த வாரத்தோடு கதை முடியுதா. சூப்பர். எண்ணற்ற அருமையான காதல் + குடும்ப கதைகள் எழுதி வரும் நீங்கள் இதில் கொஞ்சம் பிசகியதாகவே தெரிகிறது. இது அருமையான கதைகளை என்னை போன்ற அனைத்து விதமான கதைகளையும் படிக்கக்கூடிய வாசகர்களுக்கு எழுதுங்கள். நன்றி[/quote]<br />நன்றி சபரிராஜ் எனது அடுத்த கதை நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நிச்சயம் இருக்கும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் இந்த கதை தங்களுக்கு போர் அடித்தாலும் வாராவாரம் படித்து கமெண்ட் தந்தமைக்கு மிக்க நன்றி
  • அடுத்த வாரத்தோடு கதை முடியுதா. சூப்பர். எண்ணற்ற அருமையான காதல் + குடும்ப கதைகள் எழுதி வரும் நீங்கள் இதில் கொஞ்சம் பிசகியதாகவே தெரிகிறது. இது அருமையான கதைகளை என்னை போன்ற அனைத்து விதமான கதைகளையும் படிக்கக்கூடிய வாசகர்களுக்கு எழுதுங்கள். நன்றி

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.