Page 4 of 9
“கேமராவா?”
“ஓ! உங்களுக்கு தெரியாதா? சாந்தி இப்போ தங்கி இருக்க வீட்டை கண்காணிக்குற மாதிரி யாரோ விடீயோ செட் செய்து வச்சிருந்தாங்க... நீங்க ரவுடி போல ஒரு பக்கம் டீடெயில்ஸ் கலக்ட் செய்ய, உங்க மனைவி ஷெர்லக் ஹோம்ஸ் போல மரத்தில ஒளிச்சு வச்சிருந்த இந்த கேமராவை கண்டு பிடிச்சு எடுத்திருக்காங்க... மேலே விசாரிக ... பிறகு அவனும் சாந்தியும் பேசிக் கொள்ளவில்லை... இன்று காலையிலும் தேவைக்கு அதிகமாக பேசவில்லை... இருந்தாலும் மனைவி அவனுக்காக செய்திருந்த அந்த தக்காளி சாதம் அரவிந்திற்கு தேனாக இனித்தது...
This story is now available on Chillzee KiMo.
...