Page 57 of 67
”ஓ சாப்பிட்டேன்பா”
”ஒண்ணும் தப்பா நினைக்கலையே”
“சே சே இல்லைப்பா”
”இல்லைம்மா உன்னை விருந்துக்கு வரவேணாம்னு சொன்னாங்களே அதை நினைச்சி உனக்கு கவலையில்லையே நல்லா சாப்பிட்டல்ல“
”விருந்துக்கு என்னால போக முடியலைன்னா என்னப்பா விருந்தோட சேர்த்து அந்த வீட்டு பெரியவரோட சம்சாரமும் இங்க வந்திருந்தாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
னக்கு தந்தாங்க அப்பா”
”ப்ச் என்னம்மா இது தப்புமா கொடு கொடு நான் இதை கொண்டு போய் அவங்ககிட்டயே கொடுக்கறேன்”
“ஆஆ முடியாது இது என் தோழி தந்தது நான் தரமாட்டேன்”