Page 58 of 67
“தோழியா”
”ஆமாம்பா பாட்டி என்னை அவங்க தோழியா ஏத்துக்கிட்டாங்க” என சொல்ல அவரோ ஆச்சர்யப்பட அவளும் நடந்ததை அப்படியே சொல்லி வைத்தாள்
”நீ ஏன் இப்படி பிடிவாதம் பிடிச்ச, அவங்க எவ்ளோ பெரிய வீட்டு ஆளுங்க தெரியுமா, உனக்காக அவங்களை இப்படி வரவழைக்கலாமா“
“எனக்கும் கௌரவம் வேணும் அப்பா அதான் ஆனா அவங்க வருவாங்கன்னு நான் எத
...
This story is now available on Chillzee KiMo.
...
ாரமாக
உடனே அந்த 10 பேரும் வரிசை கிரமமாக ஒவ்வொருவராக தகவல் சொல்லலானார்கள்
”அம்மா நாங்க வாத்தியார் வீட்டை வேவு பார்த்தோம், நேத்து பெரிசா எதுவும் நடக்கலைம்மா,