Page 66 of 67
“கவலைப்படாதீங்க அந்த குழந்தையை வைச்சிக்கிட்டு நீங்களும் இந்த ஊரை ஆளலாம், பெரிய தலைகட்டுக்கள் எல்லாருமே இந்த ஊரை ஆளுவாங்க, அதுக்கு அந்த சுந்தரனோட வாரிசு நம்ம கிட்ட இருக்கனும் அதுக்கு சுந்தரி நம்ம பாதுகாவல்ல இருக்கனும்”
”அதுக்கென்ன சொல்லிட்டல்ல விடு அவளை தூக்கிட்டு வந்து இங்க வைச்சிக்கலாம்”
”வேணாம் சுந்தரன் எப்படியும் சுந்தரியை விடமாட்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”சின்னப்பனை கொண்டு வரச் சொன்னேனே, அதை இன்னும் நீங்க செய்யலையே“
”அவனைதான் தேடிக்கிட்டு இருக்கேன், தனியா கிடைச்சா தூக்கிடுவேன் ஆனா கையில சிக்க மாட்டேங்கறான்”