Page 8 of 67
”சரி சரி பொறு அழாத, உனக்கென்ன வாத்தியார் பொண்ணு வரக்கூடாது அதானே”
”ஆமாம்ணா”
”சரி நான் பார்த்துக்கறேன்”
”ரொம்ப நன்றிண்ணா” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட சுந்தரனோ சோர்ந்துப் போனான்
”இவளோட போட்டியும் பொறாமையும் என்னிக்குத்தான் போகுமோ, நான் சுந்தரியை உரிமையா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாலும் இவள் வீ
...
This story is now available on Chillzee KiMo.
...
சுகுமாறன்
”வாப்பா தம்பி வா வா” என அழைக்க அவனும் சிரித்தபடியே வந்தான்
”மாமா சுந்தரி எங்க இருக்கா”
”உள்ளதான் இருக்கா இருப்பா கூப்பிடறேன்”