Page 9 of 67
”ஆஆ வேணாம் மாமா வேணாம், அவள் உள்ளயே இருக்கட்டும், நான் உங்களை பார்க்கத்தான் வந்தேன் மாமா”
”என்னையா என்ன விசயம் தம்பி“
”ஒண்ணுமில்லை நாளைக்கு நீங்க என் வீட்டுக்கு விருந்துக்கு வர்றீங்கள்ல“
”நான் மட்டுமா சுந்தரியும்தான்பா“
”ஆமாம் ஆனா அதுல ஒரு சின்ன பிரச்சனை”
”என்ன பிரச்சன
...
This story is now available on Chillzee KiMo.
...
தம்பி இப்படி சொல்ற, நாளைக்கு விருந்துக்கு போறதுக்காக சுந்தரி வேற பலகாரங்களை செய்து பத்திரமா வைச்சிருக்கா, நாளைக்கு போறப்ப உங்க வீட்ல தரனும்னு சொன்னாப்பா என்னை விட அவள்தான் ரொம்ப ஆர்வமா இருக்கா”