Page 5 of 11
சாந்தி சங்கீதாவை காரிலேயே காத்திருக்க சொல்லி விட்டு வேக நடையுடன் பள்ளியினுள் சென்றாள். டே கேர் பகுதியை அடைந்தவள், சின்ன முறுவலுடன்,
“தர்ஷன் எல்.கே.ஜி...” என்றாள்.
“தர்ஷனா? நீங்க தானே போன் செய்தது?”
“<
...
This story is now available on Chillzee KiMo.
...
?” என்று விசாரித்தான்.
“கொஞ்சம் முன்னாடி கிரீன் ஷர்ட், ஜீன்ஸ் போட்டுட்டு ஒருத்தர் ஒரு குழந்தையை அழைச்சிட்டு போனாரே பார்த்தீங்களா?”