Page 8 of 11
சாந்தி அரவிந்திடம் பேசியதைக் கேட்டே விஷயத்தை ஓரளவிற்கு புரிந்துக் கொண்ட சங்கீதா, காரின் இருக்கையில் அமர்ந்து தன்னுடைய கைப்பையில் இருந்த கைப்பேசியை எடுத்து ஜெய்யை அழைத்தாள்.
“ஹாய் கீதா! வீட்டுக்கு வந்தாச்சா?” என்று மனைவியிடம் அன்புடன் விசாரித்தான் ஜெய்.
அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்காமல்,
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் அங்கே வரேன்... நீ சாந்தி கூடவே இரு...”
“ம்ம்ம்... சரி...”
சங்கீதா ஜெய்யிடம் பேசிய அதே நேரம் சாந்தி அஞ்சனாவிடம் பேசி இருந்தாள்.