Page 18 of 21
ஏதுன்னு நான் கண்டுபிடிச்சி உங்ககிட்ட சொல்றேன் சார், ஒரே ஒரு வாரம் டைம் கொடுங்க சார் போதும்” என சொல்ல அதற்கு அனிருத்தும் சரியென்றான் ஆனாலும்
”உங்களை நான் நம்பறேன், நீங்க சேகரிக்கற ஒவ்வொரு தகவலுமே உண்மையா இருக்கனும், எல்லா கோணத்திலயும் யோசிங்க, விசாரிச்சிப் பாருங்க, அனுஸ்ரீயைதான் இளமதியா மாத்தியிருக்காங்க, அதுக்காக அவங்க ஏதோ செய்திருக்காங்க அது என்ன ஏதுன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ீன்னு சொன்னாலும் அவளை நம்மகிட்ட ஒப்படைப்பாங்களா என்ன”
”தரலைன்னா கோர்ட்ல கேஸ் போட்டு அனுவை நான் காப்பாத்துவேன்பா இது சத்தியம்” என சத்தியம் செய்ய அங்கிருந்தவர்கள் வியந்தார்கள்.