Page 19 of 21
அதில் துப்பறிவாளனும் அனிருத்தின் பேச்சைக் கேட்டு ஒரு முடிவுடன் இளமதியை பற்றி இன்னும் கூடுதலாக விசாரித்து தெரிந்துக் கொள்ள விரைந்தான், எப்படியாவது நந்தாவின் வீட்டிலோ அல்லது அவனது ஓட்டலிலோ ஒரு வேலை கிடைத்தால் போதும், வேலை செய்தபடியே அங்கு இருந்து அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என நினைத்தான்
அவன் நினைத்தபடியே ஒரு வேலையும் கிடைத்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
>”அம்மா அனுஸ்ரீ பிறந்ததும் ஆஸ்பிட்டல்ல பிறப்பு அறிக்கையில அவளுக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்கு எங்கெல்லாம் தழும்பு, காயம் இருக்குன்னு எழுதியிருக்காங்க பாருங்க” என சொல்லி ஒரு அறிக்கையை காட்டினான்