Page 20 of 21
அது கௌரி பிரசவம் பார்க்கப்பட்ட மருத்துவனை தந்த அறிக்கை அதில் அனுஸ்ரீயின் உடலில் இருக்கும் மச்சமானது எங்குள்ளது என தெளிவாக குறிப்பிட்டிருந்தார்கள், அதே விவரங்கள் சற்றும் மாறாமல் இளமதியின் பள்ளி அறிக்கையிலும் இருந்தது, இவ்விரண்டையும் காட்டினான் விளக்கமளித்தான், சங்கரனும் சந்தியாவும் அவற்றை ஆச்சயர்த்துடன் பார்த்தார்கள்
”இது உண்மையா அனிருத்” என சந
...
This story is now available on Chillzee KiMo.
...
ண் போகலை உன்னோட காத்திருப்பும் வீணாகலை, இந்த பொண்ணு மட்டும் நம்ம அனுஸ்ரீயா இருந்தா போதும் எவ்ளோ செலவானாலும் சரி இல்லை கோர்ட் கேஸ் அலைஞ்சாலும் சரி அவளை நாம மீட்டுக்கலாம் அனிருத்” என நம்பிக்கையாக