Page 2 of 10
இருந்தாலும் கடத்தினவன் கட்டாயம் உங்க இரண்டு பேரில் ஒருத்தரை தொடர்புக் கொள்வான்... உங்க போன் நம்பரை டேப் செய்ய சொல்றேன்... எந்த நம்பரில் இருந்து கால் வந்தாலும் எடுத்துப் பேசுங்க... முடிந்த அளவு நிறைய நேரம் பேசுங்க... நாங்க இடத்தை லோகேட் செய்ய வசதியா இருக்கும்...”
“ம்ம்ம்... சரி ஜெய்...”
“கமல், ... துடா! நான் சொல்றேன்ல நம்பு... இப்போ வா...”
சாந்தியை கைத் தாங்கலாக நாற்காலியில் இருந்து எழுப்பிய அரவிந்த், அருகில் அமைதியாக நின்றிருந்த சங்கீதாவை கவனித்து விட்டு,
This story is now available on Chillzee KiMo.
...