Page 7 of 10
எத்தனைப் பெரிய தவறு செய்து விட்டான் அவன்...
இல்லை, இப்போது இதை பற்றி நினைத்து நேரத்தை செலவிடுவது அறிவீனம்...
வேகமாக காரை கிளப்பிய அரவிந்த், சங்கீதா சொன்ன மருந்துகளையும், சிரிஞ்சையும் வாங்கி வந்து அவளிடம் கொடுத்தான்...
சாந்தியிடம் மெல்ல பேச்சுக் கொடுத்த படி சங்கீதா அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தினது அதெல்லாம்...”
“புரியுது... ரொம்ப தேங்க்ஸ் சங்கீதா!”
அவள் பதில் சொல்லாமல் தலை அசைத்தாள்.
********