(Reading time: 7 - 14 minutes)
Vallamai thanthu vidu
Vallamai thanthu vidu

பையன்னு எல்லோருமா இப்போ அவளைதேடிட்டு இருக்காங்க. பாவம்!”

  

கண்டக்டர் சொன்ன விபரங்கள் அமுதவள்ளிக்கு பொருந்தியது. ஆனால், மூவரும் ஒன்றாக தேடுகிறார்களா?? – இது கதிருக்கு புதிய விஷயம்!

  

மீண்டும் அவனின் ஆளைக் கொண்டு அங்கே நடக்கும் விபரங்களை சேகரிக்க வேண்டும்!

  

“அப்படியா? சீக்கிரம் காணாம போன பொண்ணை கண்டுப்பிடிச்சா பரவாயில்லை.”

...
This story is now available on Chillzee KiMo.
...

நல்ல வேளையாக அவள் இன்று அமுதா கெட்டப்பில் பெரிய கண்ணாடி, லூசாக கிளிப் போட்ட முடி என்று வந்திருந்தாள்.

  

“நான் தான் சொன்னேனேண்ணா, இவ கிளம்ப மாட்டேங்குறா. அம்மாவை கெட்டியா ஐஸ்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.