Page 3 of 5
“அப்படி தான் தோணுது, ஜெய். ஆனால் அவரால் தனியா இதை செய்திருக்க முடியாதுன்னு எனக்கும் கோபிக்கும் சந்தேகமா இருக்கு...”
“அந்த ஆளைப் பிடிச்சு விசாரிச்சா தெரிய போகுது, அவர் ஆபிசில் இருக்காரா?”
“யெஸ், இங்கே தான் இருக்கார். ஆனால் இந்த விஷயம் ரொம்ப பப்ளிசிட்டி இல்லாமல் முடிஞ்ச ... ை துண்டித்தவனின் பார்வை இப்போதும் தன் செல்போனின் மீதே இருந்தது.
அவன் பார்வையை புரிந்து தானோ என்னவோ மீண்டும் ஒலித்தது அது! நம்பரை பார்த்து விட்டு அவசரமாக எடுத்தவன்,
This story is now available on Chillzee KiMo.
...