Page 4 of 7
“பிரணய், நீ செஞ்சது தப்பு தான் அதுல மாற்று கருத்தே இல்லை. இருந்தாலும் நீ அம்மு மேலே வச்சிருக்க அன்பையும் என்னால புரிஞ்சுக்க முடியுது. எனக்கே புரியுதுனா அவளுக்கு புரியாமலா போயிடும்? அவளும் உன் மேல அதிகமா அன்பு வச்சிருந்தா பிரணய்.”
“தெரியும் ஆன்ட்டி. தெரிஞ்சிருந்தும் நான் தான் அவளை கொடுமைப் படுத்திட்டேனே. என்னைப் பார்க்க கூட இனிமே அவளுக்குப் பிடிக்காது.”
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டுப்பிடிக்குறேன்.” – பிரணய் உறுதியுடன் சொன்னான்.
சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய இருந்த ராணி உதவியோடு பானுமதியின்