Page 7 of 7
“ம்ம்ம்...”
“என்னடா அவ்வளவு பந்தாவா பேசிட்டு இப்போ பின்வாங்குற?”
“பின்வாங்க எல்லாம் இல்லை..."
"அப்போ இந்த தயக்கத்துக்கு வேற வார்த்தை என்னப்பா?"
"இந்த நக்கல் பேச்செல்லாம் என்கிட்டே வேண்டாம் கௌஷி! உன் சவால் எனக்கு ஓகே.. நீ சொன்ன மாதிரியே நான் அவளை என்னை லவ் செய்ய வைக்குறேன்டா!”
<
...
This story is now available on Chillzee KiMo.
...