Page 44 of 62
”ஆமாம்டா உன் கண்ல கோபம் அப்படியே தெரியுது வேணாம்டா தப்புடா”
”நீ பேசாத”
“சரி வண்டியில ஏறு நானும் வரேன், என் முன்னாடி அவளை நீ திட்டக்கூடாது சரியா”
“எங்களுக்கு நடுவில நீ யாரு”
”அநியாயம் நடக்கற இடத்தில யார் வேணா உதவி செய்யலாம் வண்டியில ஏறு”
”முடியாது போ” என சொல்லி வேக வேகமாகச் சென்றா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் கதவை தள்ளி்ப் பார்த்தான் அது உள்தாள்பாள் போட்டிருக்கவும் அவசரமாக வெளியேறி பைக்கில் ஏறியவன் தெரு முனையில் காத்திருக்கலானான். எப்படியும் சுந்தரன் வந்தால் பிடித்துக் கொள்வோம் என காத்திருந்தான்.