Page 46 of 62
”ஐ லவ் யூ” என சற்று சத்தமாக சொன்னான் அதுவும் அவளுக்கு கேட்டது உள்ளுக்குள் மகிழ்ந்தாள் ஆனாலும்
”கேட்கலையே” என்றாள் அவனோ இம்முறை அவளின் இடையை பிடித்து இழுத்து அவளின் காதோரம்
”ஐ லவ் யூ” என கோபமாகச் சொல்லி வைத்தான் அதைக்கேட்டு அவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பே வந்தது ஆனாலும் அடக்கிக் கொண்டு
”அப்படின்னா” என கேட்க அவனோ அதிர்ந்
...
This story is now available on Chillzee KiMo.
...
மெல்லிய புன்னகையை வீச அவனோ அந்த புன்னகையில் தடுமாறினான்
”அதாவது”
”அதாவது”
”அதான் நான் வந்து”
”நீங்க வந்து“