Page 6 of 20
“எப்படி உன்னால சரியா கண்டுபிடிக்க முடிஞ்சது?” ஆச்சரியமாய் கேட்டான் பிரணவ்.
மற்றவர் மனதிலும் இதே கேள்விதான்.
தன் தோளை குலுக்கி “சத்தியமா தெரியாதுபா . . . ஏதோ டிரை பண்ணேன் . .“ என்றாள் விரிந்த புன்னகையுடன்.
அடுத்து பூட்டை திறக்க வேண்டும் என்னும் பிரச்சனை பூதமாய் நின்றது. இப்போது மின்சார தாக்கம் இல்லாததால் மற
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் போதெல்லாம் பாம்பு புஸ்ஸனு படமெடுத்த ஆடற மாதிரி இருக்கும் . . . சே” என பிரணவ் சொன்னதும் . . .
பவி மற்றும் கபிலனும் கூட பிரணவ் சொன்னதை ஏற்று தலையாட்டினார்கள்.