Page 3 of 20
அதாவது சௌண்ட் (Sound) சக்தி அதிகம்.”
“நாம ஒரு பாட்டு கேட்கும் போது நமக்குள்ள மகிழ்ச்சி துக்கம் அமைதி இப்படி பல உணர்வுகள் வருது இல்லயா? எதனால? பிகாஸ் ஆப் சௌண்ட் . . . பாடல் வடிவுல . . அதுவும் ஒலி தானே?”
“ரஷ்யாவை சேர்ந்த விலாடிமர் கௌரன்ஸ்கி, போர்ல எப்படி ஒலி மூலமா எதிரிகளை அழிக்கறதுனு ஒரு போர் கருவியை கண்டு பிடிச்சார். அதாவது ஒலி மூலமா
...
This story is now available on Chillzee KiMo.
...
தனை பண்ணு போதும் . . வேற எதுவும் தேவை இல்ல” பொன்னி சொல்ல
“நாட் எ பேட் ஐடியா” கபிலன் ஆமோதித்தான்.
கண்களை மூடி கைக்கூப்பி பவி காளிங்கனை பிரார்த்தனை செய்தாள்.