Page 7 of 20
“இதயத்துல அமிர்த்தமும் இருக்கலாம் விஷமும் இருக்கலாம்” வியாக்கியானமாய் பொன்னி உரைத்தாள்.
“உனக்கு ஆர்டின் ஷேப் பிரச்சனை இல்லை . . பாம்பெல்லாம் உன் பெஸ்டி ஆச்சே” என்றவன் நகைத்தான்.
கபிலன் பூட்டை விலக்கி கூண்டை திறந்தான். காளிங்கன் விக்ரகம் கைக்கு எட்டும் தொலைவில் இருந்தது.
பவி கை நீட்டி எடுக்க முயன்ற தருணம் “ஸ்ஸ்ஸ்” என
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றவில்லை. ஆதலால் பவி உடன்பட்டாள்.
கபிலன் சொல்படி பொன்னி பிரணவ் பெரிய கதவின் அருகே சென்றனர். கதவை நன்றாக இழுத்து மூடினார்கள். ஒருவா் மட்டும் வரும்வகையில் வைத்தனர்.