Page 17 of 20
“கபிலனோட தங்கச்சி பையன்”
“உண்மையா?” சந்தேகமாய் கேட்டார்
“இந்தாங்க ஆதியோட பெர்த் சர்டிபிகேட்” என காண்பித்தாள். அவள் அப்பா அதை வாங்கிப் பார்த்தார். அதில் ஆதி பெற்றோர் கவிதா – சேகர் என்று இருந்தது.
“கபிலனோட தங்கை கவிதா. அவள் கணவன் கேன்சர்ல இறந்துட்டார். அப்போ கவிதா எட்டு மாச கர்ப்பிணி. கணவன் இறந்த சோகத்துல சரியா சாப்பிட
...
This story is now available on Chillzee KiMo.
...
வும் . . சிந்தனைவயபட்டவளாய் அமர்ந்தார் சுசீலா.
எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழம்பினார். நண்பர்கள் உறவினர்கள் என்ன நினைப்பார்கள்? பலப்பல ஐய்யங்கள் அவரை சூழ்ந்தன.