Page 2 of 7
“ஓ!”
அதில் ஏமாற்றம் இருந்ததோ?
அவனுக்கு அப்படி தோன்றுகிறதோ? அவனால் தெளிவாக கூற இயலவில்லை...
“திரும்ப எப்போ வருவீங்க சுபாஷ்?”
“கொஞ்ச நாள் ஆகும் லாவி... வா, நான் உன்னை காரில் டிராப் செய்றேன்...”
“இல்லை சுபாஷ் பரவாயில்லை, நான் நடந்தே போயிடுவேன், பக்கத்தில் தானே ஸ்கூல் இருக்கு...”
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
“ரொம்ப பிடிச்சிருக்கு... நான் கோயம்பத்தூரில் வேலை செய்துட்டு இருந்த ஸ்கூலுக்கு கம்பேர் செய்யும் போது ரொம்பவே வித்தியாசமா இருக்கு...”
“என்ன வித்தியாசம்?”