Page 2 of 3
“தேங்க்ஸ், ஆனால் எனக்கு எதுக்கு...??” என்றாள் லாவண்யா தயக்கத்துடன்.
“என்ன லாவி நீ? அம்மா கூட ரொம்ப வருத்தப் பட்டாங்க நீ என்னவோ எந்த சாப்பாடு கொடுத்தாலும் வாங்குறதில்லையாமே, சந்தேகமா பார்க்குறீயாமே...” என்றான் சுபாஷ் லாவண்யாவை நேராகப் பார்த்து...
“அச்சச்சோ... சந்தேகம் எல்லாம் இல்லை சுபாஷ்... என்னால எதுக்கு தொல்லைன்னு நினைச்சே
...
This story is now available on Chillzee KiMo.
...
் ரொம்ப அதிகமா சொல்றார் டீச்சர், நீங்க டல் ஆகாதீங்க... உங்க கிட்ட ஸ்கூல் பத்தி முக்கியமான விஷயம் பேசனும். இங்கே குளிருது நாம வீட்டுக்குள்ள போய் பேசலாமா?” என்று லாவண்யாவிடம் கேட்டாள்.