(Reading time: 36 - 72 minutes)
Naan avan illai
Naan avan illai

  

“ஹ்ம்ம் அக்கறையும் இல்லை...சக்கரையும் இல்லை. இனிமேல்  நீங்க அங்க எல்லாம் போகக்கூடாது...” என்று கண்டிப்பாக சொல்ல,

  

“ரைட்...போகலை...ஆனால் அதற்கு பதிலாக என் ஹனியின் இதழ் ரசம் வேண்டும் பேபி...கிடைக்குமா? “ என்று தாபத்துடன்  அவளின் பட்டு  இதழ்களை வருட, பட்டென்று அவன் கையை தட்டி விட்டாள் மகி அவனை முறைத்தவாறு.

  

“ஹா ஹா ஹா என்னைப் பற்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

அதற்கான லாபம் கிடைக்கவேண்டும் பேபி...!

  

நான் ஏற்கனவே சொன்னதைப்போல, தானாக கிடைக்காவிட்டால் நானாக எடுத்துக்கொள்வேன்...”  என்றவன் அடுத்த நொடி, அவளின் கையைப் பற்றி சுண்டி இழுக்க,

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.