Page 3 of 5
“என்ன அது ஆரவ்? எதுக்கு அப்படி அவ பேச்சை கட் செய்த?”
“நான் வந்து ஒரு மாசம் ஆச்சு குமார். எங்கே பாரு இதே தான் நடக்குது. இந்த ஆரவை யாருக்கும் பிடிக்க மாட்டேங்குது. ஆனால் இன்டஸ்ட்ரியலிஸ்ட் அருள்ராஜ் மகன் ஆரவ்ன்னு தெரிஞ்ச உடனே பிடிச்சுடுது. பிடிக்கவே இல்லைடா. எல்லோருமே பொய்யா இருக்காங்க!”
“எல்லோரும்னு ச
...
This story is now available on Chillzee KiMo.
...
வளே ஓடி வந்தாள்.
“சாரி, நீங்க யாருன்னு தெரியாம அப்படி பேசிட்டேன். உங்களை மீட் செய்ய தான் இன்னைக்கு இந்த பார்ட்டிக்கு வந்தேன். என் பேரு அபர்ணா.”