(Reading time: 5 - 9 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

“ஹெலோ அபர்ணா. நான் வேற இம்பார்டன்ட் கான்வர்சேஷன் நடுவே இருக்கேன். அதனால?

  

“காட் இட். நீங்க பேசிட்டு வாங்க.”

  

ஆரவ் அங்கே இருந்து உடனே கிளம்பினான்.

  

“நீ சொல்றது எனக்கு இப்போ தான் புரியுது ஆரவ்” என்றான் குமரன்.

  

“இதே தான் குமரன். அந்த பொண்ணு திட்டினதை நான் தப்புன்னு சொல்லலை. நான் ஆரவா இருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ாள்.

  

அவள் கையில் வைத்திருந்த கற்றைப் பேப்பர், லேப்டாப் அனைத்தும் கீழே விழுந்தது.

  

மன்னிப்பு கேட்டு விட்டு அவற்றை எடுக்க குனிந்தாள் அவள்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.