Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 5 - 9 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Nee Ennai Kadhali
Pin It

தொடர்கதை - நீ என்னை  காதலி - 01 - யாஷ்

ஹாய்!”

  

திரும்பி ஆரவைப் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்.

  

பதில் சொல்லாமல் முகத்தில் அடித்ததுப் போல அவள் முகத்தை திருப்பிக் கொண்டது ஆரவை பாதித்தது. அது போதாதென்று, “மூஞ்சியைப் பாரு. குட்டிக் கத்திரிக்கா மாதிரி இருந்துட்டு ஹாய் சொல்ல வந்துட்டான்.” என்று அவள் அருகே இருந்த பெண்ணிடம் சொன்னது வேறு அவனின் காதில் விழுந்து முகத்தை சுருக்க வைத்தது.

  

எனினும், அவள் சொல்வது உண்மை தானே என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டான் ஆரவ்.

  

அவன் உயரம் ஐந்தடி ஐந்து அங்குலம். சப்பி பேபி என அழைக்கும் விதமான உடல் வாகு வேறு. அப்புறம் அவள் வேறு என்ன சொல்வாள்.

  

ஆரவ் மனம் தெளிவாகி விட, பார்ட்டியில் வழங்கப் பட்டுக் கொண்டிருந்த ஜூஸ் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.

  

“ஆரவ்!” ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டான் குமரன்.

  

“குமார், எப்படிடா இருக்க?

  

“நல்லா இருக்கேன் ஆரவ். சாரி டா வேலை அதிகம். உன்னை உடனே வந்து மீட் செய்ய முடியலை.“

  

“பரவாயில்லை குமார். கமிட்மெண்ட்ஸ் தான் முக்கியம். உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.”

  

“ஹாய், ஹலோ!” என அவர்களின் பேச்சில் குறுக்கிட்டது ஒரு பெண் குரல்.

  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Yash

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நீ என்னை காதலி - 01 - யாஷ்Tamil Sri 2021-11-21 10:19
SUPER STARTING
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ என்னை காதலி - 01 - யாஷ்Riswin 2021-11-21 09:34
Interesting start yaash... Heroine intro Nice.. Waiting for next episode...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீ என்னை காதலி - 01 - யாஷ்madhumathi9 2021-11-21 06:32
:clap: nalla thodakkam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
ENUN

STST

NAI

VKV

KiMo

KanKad

NSS

VTV

KKP

SNSN

UIP

PVOVN2

NSS

NSS

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top