(Reading time: 5 - 9 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

தொடர்கதை - நீ என்னை  காதலி - 01 - யாஷ்

ஹாய்!”

  

திரும்பி ஆரவைப் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்.

  

பதில் சொல்லாமல் முகத்தில் அடித்ததுப் போல அவள் முகத்தை திருப்பிக் கொண்டது ஆரவை பாதித்தது. அது போதாதென்று, “மூஞ்சியைப் பாரு. குட்டிக் கத்திரிக்கா மாதிரி இருந்துட்டு ஹாய் சொல்ல வந்துட்டான்.” என்று அவள் அருகே இருந்த பெண்ணிடம் சொன்னது வேறு அவனின் காதில் விழுந்து முகத்தை சுருக்க வைத்தது.

  

எனினும், அவள் சொல்வது உண்மை தானே என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டான் ஆரவ்.

  

அவன் உயரம் ஐந்தடி ஐந்து அங்குலம். சப்பி பேபி என அழைக்கும் விதமான உடல் வாகு வேற

...
This story is now available on Chillzee KiMo.
...

ரவாயில்லை குமார். கமிட்மெண்ட்ஸ் தான் முக்கியம். உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.”

  

“ஹாய், ஹலோ!” என அவர்களின் பேச்சில் குறுக்கிட்டது ஒரு பெண் குரல்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.