Page 11 of 53
“சரிம்மா அதுக்கென்ன தாராளமா செய்”
“அதுப்பா ஒரு விசயம் அப்பா” என இழுத்தாள் சுந்தரி
”என்னம்மா”
”இல்லைப்பா என் பிறந்த நாளுக்கு தாத்தாவோட குடும்பத்தை விருந்துக்கு கூப்பிடலாமாப்பா” என கேட்க அவரோ அதிர்ந்து
”எதுக்கு” என கேட்க
”இல்லைப்பா அவர் நமக்கு விருந்து வைச்சார்ல, நாம இன்
...
This story is now available on Chillzee KiMo.
...
இருப்பாங்க வள்ளி இருப்பா”
”சுந்தரனும் இருப்பானே அது எனக்குப் பிடிக்கலை“
”ஏன்பா இப்படி, இன்னுமா உங்க மனசுல வெறுப்பும் கோபமும் இருக்கு, சுந்தரன் நல்லவர்ன்னு