Page 2 of 6
"இங்கே பார், அவ வீடை காலி செய்ய வரா தானே... அப்போ அப்படியே இங்கே கட்டி போட்றுவோம் நீ ஃபீல் செய்யாதே!"
"என்னவோ சொல்றீங்க... அப்படி நடந்தா சரி...!"
***********
லாவண்யா அந்த வீட்டில் இருந்த தன் பொருட்களை எடுத்து அடுக்கி பெட்டிகளில் வைத்துக் கொண்டிருந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
, லாவண்யா மனதில் அத்தனை கோபத்துடன் நினைத்துக் கொண்டிருந்த சுபாஷே நேராக அங்கே வந்தான்!!!!
"ஹாய் லாவி, எல்லாம் பேக் செய்தாச்சு போலிருக்கே! நீ சூப்பர் ஃபாஸ்ட்!!!" என்றான் சுபாஷ்