Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 35 - 69 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Vithiyinum kadhal valiyathu
Pin It

தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 18 - சசிரேகா

நாட்கள் வேகமாக ஓடியது.

  

இன்னும் ஒரு மாதம்தான் இளமதி மேஜர் ஆகிவிடுவாள், இளமதி தன்னிடம் வந்துவிடுவாள் என்ற மகிழ்ச்சியுடன் உற்சாகமாக இருந்த நந்தாவோ அது பற்றி ரகுவிடம் சொல்ல அவனோ

  

”ஓ பரவாயில்லையே 7 மாசமா அந்த அனிருத் கிட்ட இருக்காளே” என நக்கலாகச் சொல்ல அதைக்கேட்டு கொதித்துப் போனான் நந்தா

  

”டேய்ய்ய் உன்னை”

  

”இல்லைடா நான் தப்பா எதுவும் சொல்லலை, 7 மாசமாகியும் அந்த அனிருத்தால இளமதி மனசுல நுழைய முடியலை பாரேன்”

  

”அவள் என்னைதான் விரும்புறா” என கர்வமாக சொன்னான் நந்தா.

  

”எப்படியோ போ, இன்னும் 1 மாசம்தானே, 7 மாசமா முயற்சி செஞ்சான் எதுவும் நடக்கலை இருக்கற ஒரு மாசத்தில அவனால என்ன செய்திட முடியும், அவனுக்கு துணையா அவனோட முறைப்பொண்ணு இருக்கா, அவளை பார்த்துக்கவே அவனுக்கு நேரம் சரியா இருக்கும் இதுல இளமதியை எங்க அவன் பார்க்கப் போறான்”

  

”நானும் ஆரம்பத்தில பயந்துக்கிட்டே இருந்தேன் ரகு, இளமதி விசயத்தில என்னாகுமோ ஏதாகுமோ, பாசம் காட்டி உரிமை அது இதுன்னு பேசி எங்க என்கிட்டயிருந்து அவளை பிரிச்சிடுவாங்களோன்னு பயந்தேன் ஆனா இல்லை, இளமதியோட உறுதியை யாராலயும் தகர்க்க முடியலை பார்த்தியா, அவள் எனக்கு கிடைச்ச தேவதை ரகு”

  

”ம்ம்ம் எனக்குதான் கிடைக்கலை” என ஏக்கப் பெருமூச்சுவிட்டான் ரகு. அதைக்கேட்டு கலகலவென சிரித்த நந்தாவோ

  

”அதான் உனக்குன்னு சிந்து இருக்காள்ல”

  

Add comment

Comments  
# RE: தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 18 - சசிரேகாmadhumathi9 2021-11-25 11:59
:clap: nice & cute epi sasi.eagerly waiting 4 next epi. :thnkx: :thnkx: for 28 pages. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
ENUN

STST

NAI

VKV

KiMo

KanKad

NSS

VTV

KKP

SNSN

UIP

PVOVN2

NSS

NSS

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top