கதிர் மட்டும் அல்லாமல் புதியவன் சொன்ன விபரங்களை பானுமதியும் கூட கூர்மையாக கவனித்தாள். அனுபவம் நிறைந்த அவளின் அறிவு பல கோணங்களில் யோசிக்க தொடங்கியது.
“நான் இன்னும் இரண்டு பேர் கிட்ட பேச வேண்டி இருக்கு சார். அதை முடிச்சுட்டு திரும்ப வரேன். உங்க வீட்டுல இருக்க பொண்ணு கிட்டேயும் பேசிப் பாருங்க. இதுல என் நம்பர் இருக்கு. தகவல் கிடைச்சா சொல்லுங்க.”
...
This story is now available on Chillzee KiMo.
...
இது மாதிரி என்னை நிறைய கேஸ் அலைய விட்டது இல்லை. பக்கத்துலேயே இருக்க மாதிரி இருக்கு. ஆனால் கிடைக்கலை. தினம் தினம் தகவல் இருக்கா இருக்கான்னு ஆயிரம் தடவை போன் செய்து வேற விசாரணை வேற. என்ன செய்றது
Plz pranai kuta sethutathika
Always waiting for your next episode
Thank you and keep rocking.