தொடர்கதை - நீ என்னை காதலி - 07 - யாஷ்
“இதுக்கு சீம்லெஸ் ட்ரான்சிஷன் ன்னு நான் பேர் செலக்ட் செய்திருக்கேன் பாஸ். இது முழுக்க முழுக்க டிபன்டன்ஸி இல்லாத பிஸ்னஸ் ப்ராஸஸா இருக்கும். எந்த பொசிஷன்லேயும் ஒருத்தர் போய் வேற ஒருத்தர் வந்தா, எந்த லேகும் இல்லாம சீம்லஸா இருக்கும். அதனால இது பியூச்சர் ரெடி ப்ராசஸ்ஸா இருக்கும்.”
காவ்யா பொறுமையாக கொடுத்த விளக்கம் பாலுவிற்கு பிடித்திருந்தது.
“எனக்கு கான்சப்ட் பிடிச்சிருக்கு காவ்யா. பிராபகர் உன் தாட்ஸ் என்ன?”
“ஐ ஆம் 100% இன் பாஸ். காவ்யாவோட கான்சப்ட்டை விளக்கமா புரியுற மாதிரி சொல்லி ஏஏ இண்டஸ்ட்ரீஸ் ரியல் லைப் கேஸ் ஸ்டடி
...
This story is now available on Chillzee KiMo.
...
“இந்த வேலைனாலன்னு தோணுது பிரபாகர்.”
”வேலையா இல்லை அந்த பார்ட்டி சப்பி பாய் காரணமா?”
“அப்படியும் இருக்கலாம்.” என்ற காவ்யா சிரித்தாள்.