(Reading time: 7 - 13 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

காவ்யாவின் முழு பேச்சையும் கவனமாக கேட்டான் ஆரவ். அவனால் அவளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவளின் திறமையை எண்ணி வியந்தான்.

  

“பிரிலியன்ட் சொல்யூஷன் காவ்யா. இந்த ஐடியா கேட்டு செலக்ட் செய்யாம இருக்குறவங்க புத்திசாலியா இருக்க முடியாது.”

  

“தேங்க்ஸ் ஆர்யா. நீ எனக்காக சொல்றன்னு தெரியும். அருள்ராஜ் பதினைஞ்சுக்கும் அதிகமான கம்பெனிஸ் கிட்ட இருந்

...
This story is now available on Chillzee KiMo.
...

“நைஸ். அவரை நான் சந்திக்க சான்ஸ் கிடைச்சா நல்லா இருக்கும்.”

  

ஆரவ் காவ்யாவை குற்ற உணர்வுடன் பார்த்தான். அவளோ வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.