Page 1 of 7
தொடர்கதை - நீ என்னை காதலி - 08 - யாஷ்
லஞ்ச் ப்ரேக்கில் பிரபாகர் துணையுடன் எப்போதும் போகும் மெஸ்ஸிற்கு சென்றாள் காவ்யா. எதிர்பார்க்காமல், “காவ்யா, நீ இங்கே?” என ஆர்யாவின் குரல் அவளை திடுக்கிட வைத்தது.
“காவ்யா? சாரி. திடீர்னு உன்னைப் பார்த்ததும் கேட்காம இருக்க முடியலை.” என் ஆரவ் விளக்கினான்.
“பரவாயில்லை ஆர்யா. எனக்கு ஹார்ட் அட்டாக் எதுவும் வரலையே.” என சிரித்த காவ்யா, “இங்கே தான் நாங்க தினமும் லஞ்ச் சாப்பிடுவோம். நீ எங்கே இங்கே?” என்று ஆரவ்வை கேட்டாள்.
“ஒரு பிரென்ட் பார்க்க வந்தேன். வழில பசிச்சது, ...
This story is now available on Chillzee KiMo.
...
“நானும் கூட எதிர்பார்க்கலை ஆர்யா. நீங்க ஏ.ஏ ஆபீஸ்ல வேலை செய்றீங்க, அங்கே இருந்து எப்படி இங்கே? அதும் இந்த நேரத்துல?”